Sunday, December 28, 2008

டர்ர்ர்ர்ர்ர்

எனக்குன்னு எந்த பளாக்கும் இல்லை ஆனால் பல பின்னூட்டங்கள் மட்டும் அளித்துள்ளேன். சரி இப்போவாவது நம்மக்குன்னு ஒரு அங்கீகாரம் தேடிக்கலாம்னு இந்த "தில்லாலங்கடி" ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். எல்லாரும் என்னை ஆதரிப்பீங்கன்னு ஒரு குருட்டு நம்பிக்கை அதான்.... சரி கதைக்கு வரேன்.

இன்றைய டார்கெட்:
நைஜீரியாவில் இருந்து ஒருவர் என்னைய மாதிரியே ப்ளாக் ஆரம்பித்துள்ளார். இவர் ஒரு பின்னூட்ட தளபதியாம். நான் கூடத்தான் பின்னூட்டம் போட்டேன். எவ்வளவு பின்னூட்டம் அளித்தாலும் எனக்கு அப்படி ஒரு பெயர் வரவில்லை. ம்ம் என்ன செய்வது. அவருக்கு உடல் பூரா மச்சம். என்னா வரவேற்பு, என்னா கைதட்டல், என்னா ஓட்டுக்கள், என்னா பின்னூட்டங்கள். இதை எல்லாம் பார்த்து எனக்கு ஒரே பொறாமை என்று நினைக்கிரீர்களா அதுதான் இல்லை. இதெல்லாம் எனக்கும் கிடைக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கை தான்.

நம் நைஜீரியா நண்பர் சும்மா சொல்லக்கூடாது பதிவு உலகத்தின் முடி சூடா மன்னன்னாக வலம் வருகிறார். அடுத்து அடுத்து பதிவு வேற. என்னா ஸ்பீடு, என்னா நகைச்சுவை. அடடா இவ்வளவையும் எங்கே மறைத்து வைத்திருந்தார். இவரிடம் எல்லாரும் ரொம்ப எதிர்பாக்கராங்கப்பா. இப்படி அமர்க்களமா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சது எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சின்னு நினைக்கிறேன். எப்படி என்றால் எல்லாம் பின்னூட்டம் பார்த்துதான் சொல்றேன். ஆருடம் எதுவும் இல்லை.

இவரு காரு ஓட்டின அருமையை குறித்து, பத்தி பத்தியா சொல்லி இருக்கிறாரே. இதெல்லாம் யாராலே முடியும். நம்மவராலே தான் முடியும். எப்படியோ கார் ஓட்டி மேல் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கிட்டார் போல. நேருக்கு நேர் மோதி அதுல சினிமா மாதிரி பிச்சிகிட்டு போச்சாம். இந்த கண் கொள்ளா காட்சியைப் பார்க்க நாம பக்கத்துலே இல்லையே. சரி நானும் பின்னூட்ட தளபதியை வரவேற்க்கிரேனுங்கோ. அப்பாடா ப்ளாக் ஆரம்பிச்சு கொஞ்சம் பத்த வச்சாச்சு..........

அடுத்து யாரை!! டர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

50 comments:

 1. மேலுமொரு நைஜீரியப் படைத் தளபதியா? வாங்கோ, வாங்கோ....

  ReplyDelete
 2. முதல் பதிவே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

  கிழிந்த சத்தமல்ல ...

  உருமல் சத்தம் ...

  ReplyDelete
 3. \\எல்லாரும் என்னை ஆதரிப்பீங்கன்னு \\

  ஆதரவு உண்டுங்கோ ...

  நீங்க பட்டைய கிளப்புங்க

  ReplyDelete
 4. \\எல்லாரும் என்னை ஆதரிப்பீங்கன்னு \\

  ஆதரவு உண்டுங்கோ ...

  நீங்க பட்டைய கிளப்புங்க

  ReplyDelete
 5. இவர் ஒரு பின்னூட்ட தளபதியாம்.

  ooohhh mudisuda mannana

  ReplyDelete
 6. // எல்லாரும் என்னை ஆதரிப்பீங்கன்னு ஒரு குருட்டு //

  அதுக்குதானே நாங்கெல்லாம் இருக்கோம்..

  கலக்குங்க... வந்து பின்னூட்டம் போட்டு விடுகின்றோம்

  ReplyDelete
 7. //நம் நைஜீரியா நண்பர் சும்மா சொல்லக்கூடாது பதிவு உலகத்தின் முடி சூடா மன்னன்னாக வலம் வருகிறார் //

  அப்படிங்களா..

  சும்மா புகழாதீங்க.. ரொம்ப வெக்கமா இருக்கு

  ReplyDelete
 8. தில்லாலங்கடி பேரு என்னாப்பா
  வினோதமா இருக்கு
  இருக்கட்டும் இருக்கட்டும்
  என்னா சொல்ல வரீங்க இப்போ???

  ReplyDelete
 9. பாவம்ப்பா ரொம்ப
  கெஞ்சி கேக்கறாங்க
  நம்ப ஆதரவு குடுத்திடலாம்

  ReplyDelete
 10. அம்மா வாங்க
  அய்யா வாங்க
  எல்லாரும் நம்ப
  தில்லாலங்கடிக்கு
  ஆதரவு கொடுங்க

  ReplyDelete
 11. நண்பர்களே எல்லாரும்
  வாங்க வாங்க வாங்க
  ஆதரவு போதுமா????

  ReplyDelete
 12. //
  இராகவன் நைஜிரியா said...
  //நம் நைஜீரியா நண்பர் சும்மா சொல்லக்கூடாது பதிவு உலகத்தின் முடி சூடா மன்னன்னாக வலம் வருகிறார் //

  அப்படிங்களா..

  சும்மா புகழாதீங்க.. ரொம்ப வெக்கமா இருக்கு
  //


  அண்ணா என்னாண்ணா
  இவ்வளவு வெள்ளயா இருக்கீங்க
  எல்லாம் ஒரே வஞ்சபுகழ்ச்சி
  மயங்காதீங்க மயங்காதீங்க
  உஷாரு உஷாரு

  ReplyDelete
 13. என்னையும் கூட (????) பின் தொடர்வதால் என்னோட ஆதரவை உங்களுக்கு(ம்) தருகிறேன் ..

  ReplyDelete
 14. அப்புறம் இந்த WORD VERIFICATION எடுத்துடுங்க..
  இல்லாட்டி பின்னூட்டங்கள் வருவது குறையும் ( என்று எச்சரிக்கிறேன் .. ஹி ஹி ஹி )

  ReplyDelete
 15. வாங்க வந்து நம்ம ஜோதில சேருங்க..
  எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் கலாய்க்கலாம் ..
  ( உங்களையும் கலாய்ப்போம்)

  ReplyDelete
 16. மறுக்கா சொல்றேன்..
  கூவி கூவி சொல்றேன்..
  இந்த Word verification தூக்குங்க, இல்ல???
  அப்புறம் நான் நினைச்சா கூட நானே பின்னூட்டம் போட மாட்டேன் ..
  ( அது ஒரு வேலை வெச்ச வேலைப்பா)
  முடில தூக்குங்க..

  ReplyDelete
 17. வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம் ...

  (இந்த புகழ்ச்சி போதுமா , இன்னும் கொஞ்சம் வேணுமா?? )

  ReplyDelete
 18. நம்ம நண்பர்கள் எல்லாம் இங்க தான் இருக்காங்க போல இருக்கே??

  ReplyDelete
 19. இதுக்கு மேல முடியாது...
  Word verification தூக்கல , அப்புறம் நான் ஆள் வெச்சு உங்கள தூக்க வேண்டியது இருக்கும்..
  வேணாம் ... முடியல..

  ReplyDelete
 20. வாங்க குடுகுடுப்பையாரே
  வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. நாம சொன்னா கூட சிலர் கேக்குறாங்கப்பா>>>>>

  ReplyDelete
 22. நான் அன்பா (?????) சொன்னதால் word verification தூக்கியதற்கு நன்றிகள் ..

  ReplyDelete
 23. போட்டாச்சு கால் செஞ்சுரி ..

  சோடா குடுப்பீங்கலா மாட்டீங்களா??

  ReplyDelete
 24. நான் போட்ட பின்னூடத்திற்கு மறுமொழி / பதில் பின்னூட்டங்கள் எங்கே ??

  ReplyDelete
 25. மறுமொழி கண்டிப்பா தரேன்
  என்னா அவசரம் ????
  கூட்டம் எவ்வளவு சேருதுன்னு
  சென்செஸ் எடுக்கிறேன்ப்பா

  ReplyDelete
 26. //
  உருப்புடாதது_அணிமா said...
  நான் அன்பா (?????) சொன்னதால் word verification தூக்கியதற்கு நன்றிகள் ..
  //

  அன்புக்கு நாங்க அடிமைங்க
  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 27. //
  உருப்புடாதது_அணிமா said...
  நாம சொன்னா கூட சிலர் கேக்குறாங்கப்பா>>>>>
  //

  நல்லது யாரு சொன்னாலும்
  நான் கேப்பேங்க
  அதுவும் என் அருமை
  நண்பர் அணிமா சொன்னாரே
  கீக்காமல் இருப்பேனா?

  ReplyDelete
 28. RAMYA said...
  //
  இராகவன் நைஜிரியா said...
  //நம் நைஜீரியா நண்பர் சும்மா சொல்லக்கூடாது பதிவு உலகத்தின் முடி சூடா மன்னன்னாக வலம் வருகிறார் //

  அப்படிங்களா..

  சும்மா புகழாதீங்க.. ரொம்ப வெக்கமா இருக்கு
  //


  அண்ணா என்னாண்ணா
  இவ்வளவு வெள்ளயா இருக்கீங்க
  எல்லாம் ஒரே வஞ்சபுகழ்ச்சி
  மயங்காதீங்க மயங்காதீங்க
  உஷாரு உஷாரு //

  இதுக்கு பேருதான் வஞ்சக புகழ்ச்சிங்களா..
  நானும் நெசமாவே நம்பள புகழாறாங்க அப்படின்னு நம்பிட்டேனே..

  ReplyDelete
 29. //உருப்புடாதது_அணிமா said...
  Testing //

  ஏம்பா இது உனக்கே நல்லா இருக்கா...

  நம்ம பக்கம் வந்து ஒரு பின்னூட்டம் கூட போடல.. இங்க டெஸ்டிங் அப்படின்னு பின்னூட்டம் போடற..

  இதெல்லாம் நல்லா இல்ல -- அவ்வளவுதான் சொல்லிட்டேன்

  ReplyDelete
 30. // உருப்புடாதது_அணிமா said...
  போட்டாச்சு கால் செஞ்சுரி ..

  சோடா குடுப்பீங்கலா மாட்டீங்களா?? //

  இங்க ஒருத்தன் விஸ்கியே தரேன்னு சொல்றான்.. அவனுக்கு பின்னூட்டத்த காணுமா.. சோடாவுக்கு அலையறதப்பாரு

  ReplyDelete
 31. கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா...!!

  எதுக்கும் பதிவர்கள் கொஞ்சம் பத்திரமா இருந்துக்குங்க .

  ReplyDelete
 32. //அடுத்து யாரை!! டர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

  யாரு மாட்டியிருக்காங்க?

  ReplyDelete
 33. பேக்கிரவுண்டு படம் ரொம்ப பயமுறுத்துது!!

  ReplyDelete
 34. எத்தன பேர் இதே மாதிரி கிளம்பி இருக்கீங்க...

  நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு என்னோட எல்லா ஓட்டும் உங்களுக்கு தான்...

  ReplyDelete
 35. //பழமைபேசி said...
  மேலுமொரு நைஜீரியப் படைத் தளபதியா? வாங்கோ, வாங்கோ....
  //


  மிக்க நன்றி அண்ணே

  ReplyDelete
 36. //
  உருப்புடாதது_அணிமா said...
  Testing

  December 29, 2008 4:23 AM //

  You mean மைக் Testing

  ReplyDelete
 37. //
  உருப்புடாதது_அணிமா said...
  போட்டாச்சு கால் செஞ்சுரி ..

  சோடா குடுப்பீங்கலா மாட்டீங்களா??
  //

  ச்சே என்னாது சோடா, பிடிங்க வாட் 69

  ReplyDelete
 38. welcome to the world of Great Mokkai :))

  ReplyDelete
 39. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 40. நீங்க நைஜீரியா இருக்கிங்களா? அது பேக்ரவுண்ட்ல தெளிவா தெரியுதுங்க‌

  ReplyDelete
 41. welcome to the world of Great Mokkai bloggers :))

  ReplyDelete
 42. happy newyear we welcomes you to join now in tamilbloggersunit

  ReplyDelete
 43. ஆரம்பமே சும்மா அதிருதுல்ல

  ReplyDelete
 44. //டர்ர்ர்ர்ர்ர் //

  Thalaippe juppara irukku!!

  ReplyDelete
 45. யப்பா, template'ஏ பயங்கரமா இருக்கே :-)

  பிளாக் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் பிளாகுலக சேவை தொடரட்டும்.

  ReplyDelete
 46. தலைப்பெ சும்மா அதிருதில்ல‌ ‍ "தில்லாலங்கடி."

  ReplyDelete
 47. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete